பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி…! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

சென்னை. ஜூன்.08., சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும், ஜெருருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதை மூடக்கோரியும், வலியுறுத்தி சென்னையில் ‘தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்’ சார்பில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு இன்று பேரணி நடைப்பெற்றது. உலகம் முழுக்க … Continue reading பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி…! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!